'cho, jayalalitha, subramaniam swamy and hindu ram all hate ltte. bcos they are brahmins and not tamils'
this is one of the stupid arguments by one 'saravana' in cho's orkut community. one of my replies is below:
தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். இந்த வாதத்தையே இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் . என்னவோ இவர்கள் தான் தமிழர்கள் போலவும், நாமெல்லாம் வேறு மாநிலத்தவர்கள் போலவும் பேசுகிறார்கள்.
ஆனால் தமிழின் உயிர் மூச்சான ழ-வைக் கூட முறையாக உச்சரிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் அசல் அக்மார்க் தமிழர்களாம்.
இவர்களுக்கு நாத்திகர்களும், பெரியார் வழி தோன்றல்களும் தான் தமிழர்கள் போல் இருக்கிறது. தமிழ் காலம் காலமாக வாழ்ந்து வருவது பக்தியினால் தானே தவிர வீர ஆவேச பிதற்றல்களால் அல்ல.
இன்றும் கோவில்களில் தான் தினமும் தமிழ் ஒலிக்கிறதே அன்றி வேறெங்கும் இல்லை. எனக்கு தமிழ் மிகவும் பிடித்த மொழி. ஆனால் எனக்கு ஹிந்தி-யும் தெரியும், தெலுங்கும் தெரியும், ஆங்கிலமும் தெரியும். அவற்றிற்கு என்று இருக்கும் தனித்தன்மையும், அழகும் நான் அவைகளைக் கற்க காரணமாக இருந்தன.
யாமறிந்த மொழிகளிலே என்று பாரதி சொன்னதால் தான் அதற்கு பெருமை. ஏன் என்றால் அவனுக்கு 7 மொழிகள் தெரியும். தமிழும் சரியாகத் தெரியாமல் மற்ற மொழிகளைப் பற்றிய அறிவும் இல்லாதவர்கள் வீணாக உணர்ச்சிகளைத் தூண்டும் காரியத்தை மட்டும் செய்வது அவர்கள் பிழைப்பிற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் மக்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள்.
hindi ozhiga enru kooria karunanidhi 'dayanidhiku yaen ivvalavu seekiram mandhiri padhavi alikka pattadhu?' enru kaetaal 'dayanidhiku hindi nanraaga theriyum. adhanaal daan' enru vaai koosamal badhil alikkiraar.
ivar thamizh kaavalaraam. idhai nambum makkalum irukkiraargal enru ninaikum podhu
'nenju porukkudillaiye, nenju porukkudillaiye
indha nilai ketta manidharai ninaindhu vittaal
nenju porukkudillaiye'