Sunday, November 30, 2008
Tuesday, November 25, 2008
Monday, November 24, 2008
Sunday, November 23, 2008
துக்ளக் கேள்வி பதில்
கே: எம்.பி.க்கள் பதவி விலகி, மத்திய அரசு கவிழ்ந்து விட்டால், இலங்கை அரசை இந்த அளவிற்குக் கூட தட்டிக் கேட்டு தமிழர்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? - என்று கேட்கிறாரே முதல்வர் கலைஞர்?
ப: 'ராஜினாமா' என்று பூச்சாண்டி காட்டிய போது, பிறக்காத ஞானம், கலைஞருக்கு பின்னர் பிறந்தது. எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாகச் சபதம் செய்த போது, மத்திய அரசு கவிழ்ந்தால் என்ன செய்வது - என்ற கேள்வி அவர் மனதில் எழாமல் போனது ஏனோ தெரியவில்லை.
அது சரி, நகைச்சுவை நாடகம் தானே! இதில் காமெடியன் மிரட்டுவதும், பின்னர் ஓடி விடுவதும் வழக்கமான காட்சிகள் தானே! அதை ரசிக்க வேண்டுமே தவிர, 'ஏன் மிரட்டினார்'? ஏன் ஓடினார்?' என்றெல்லாம் கேள்விகள் கேட்கக் கூடாது. காமெடிக் காட்சிகள் அப்படித்தான் இருக்கும்.

Saturday, November 22, 2008
Friday, November 21, 2008
Thursday, November 20, 2008
Wednesday, November 19, 2008
Tuesday, November 18, 2008
Saturday, November 15, 2008
Friday, November 14, 2008
Thursday, November 13, 2008
thirumavalavan is a great scientist. he has discovered which no other scientist has hitherto dared to. yes he has found that ltte is not responsible for rajiv gandhi's assasination.
prabhakaran himself has acknowledged that it was a mistake by ltte and a repentant one. now this genius has found out the above truth. i wonder what is the motive of these people. money, fear of death, or ideology!!!, or politics?
whatever it is, how people can be so stupid, that too in front of the media?
Tuesday, November 11, 2008
thuglak kaelvi badhil
Q. கோட்சேவை மன்னித்தீர்கள், சீக்கியத் தீவரவாதிகளை மன்னித்தீர்கள், விடுதலைப் புலிகளை மன்னிக்க கூடாதா - என்று டைரக்டர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாரே ?
A. கோட்சே மன்னிக்கப்படவில்லை. தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சீக்கியத் தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளையும் அதே மாதிரி நடத்துவதற்கு ஆட்சேபனை இல்லை.

Thursday, November 6, 2008
Wednesday, November 5, 2008
INHUMAN CHAIN
ALSO READ HOW PEOPLE SUFFERED TO COMMUTE ON THIS DAY.
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=161599&tid=5260819047635094535
Saturday, November 1, 2008
KARUNANIDHI EXPOSED...
it is the habit of karunanidhi to blabber something and then give umpteen no. of hilarious, absurd, ridiculous, preposterous explanations one after another to justify his speech.
we have seen it so many times right from burning the constitution booklet , to wearing a manjal thundu and his thesis on the bacchanalian capabilities of rama. the latest in this list is his speech in mylapore maangollai 'is this govt. necessary?'
enjoy this parody from sathya.

thuglak kaelvi-badhil by cho
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்கிற போது, தி.மு.க ஆட்சியில் காமராஜைக் காண முடியாதா?
ஏழையின் சிரிப்பில் பல்லைத் தவிர வேறு எதையும் காண முடியாது என்கிற போது - தி.மு.க ஆட்சியில் சுய நலக் குடும்பத்தைத் தவிர வேறு எதையும் காண முடியாது தானே!
ஏழையின் சிரிப்பில் பல்லைத் தவிர வேறு எதையும் காண முடியாது என்கிற போது - தி.மு.க ஆட்சியில் சுய நலக் குடும்பத்தைத் தவிர வேறு எதையும் காண முடியாது தானே!
thuglak kaelvi-badhil by cho
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதே ?
இருட்டைப் பிரித்து மூன்றாக்குவதால் அது வெளிச்சமாகி விடுமா என்ன? இருள், காரிருள், கும்மிருட்டு, என்று பிரித்து விட்டதாக அரசு திருப்தி பட்டு கொள்ள வேண்டியது தான்.
இருட்டைப் பிரித்து மூன்றாக்குவதால் அது வெளிச்சமாகி விடுமா என்ன? இருள், காரிருள், கும்மிருட்டு, என்று பிரித்து விட்டதாக அரசு திருப்தி பட்டு கொள்ள வேண்டியது தான்.
thuglak kaelvi-badhil by cho
hi all thughlak readers,
am a thughlak reader for the past 20 years. since my teenage i have wondered the genius of cho. the best part of thuglak is of course the Q&A SECTION.
i will share some of the quickwitted, extraordinary, avant-garde, never heard before, one of its kind, highly intellectual repartees and answers from this man, who will easily pass the living legend and arivu jeevi tests.
his thorough understanding of politics and politicians, particularly in india, has made him easily guess what they will do with respect to a situation and he does that with clinical precision.
all readers are welcome to share their views and contribute.
so, let's start.
Q. WHICH JOURNAL DO YOU THINK IS A COMPETITION TO 'THUGLAK'?
A. 'PAAMBU PANCHANGAM'

Subscribe to:
Posts (Atom)