இந்திய கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் மார்ட்டின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்....
பாராளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கின்ற சக்தியாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலைமாற கிறிஸ்தவர் பெயரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை எந்த கட்சி தருகிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது எனவும் இல்லை யென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
'கிறிஸ்தவ மதசார் பற்ற கட்சி'. மதசார் பற்ற என்பது ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லை.
the above article appeared in idlyvadai. my comments below
இந்தியாவில் மதச்சார்பற்ற என்றால் இந்து மதத்திற்கு எதிரான என்று பொருள் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மதச்சார்பின்மையின் காவலர்களான இடது சாரிகள் தைரியமாக முஸ்லீம் லீகுடன் மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பார்களா ?
மதச்சார்பின்மை என்றாலே போலி மதச்சார்பின்மை தான் என்பதற்கு இதையும் விட வேறு உதாரணம் வேண்டுமா என்ன?
ORKUT THUGLAK COMMUNITY: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=59766994